Commercial Bank LEAP வணிக வலையமைப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளர்களுடன் இணைந்து உங்கள் வணிகத்தை விரைவாக விருத்தி செய்து கொள்ளுங்கள். இலங்கை வணிக நிறுவனங்களை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விரிவுபடுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நமது இணையவழி (Online) வணிக வலையமைப்புடன் நீங்களும் இணையுங்கள்.

நீங்கள் ஏன் எம்முடன் இணைய வேண்டும்?

டிஜிட்டல் வணிக வலையமைப்பில் இணைவதற்கான 4 எளிய படிமுறைகள்

உங்கள் வணிக நோக்கத்திற்கு ஏற்றதான கொமர்ஷல் வங்கியின் வணிக வங்கி தீர்வுகள்

உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனை மற்றும் புதுப்பிப்புகள்

Entrepreneur Testimonials